“வணிகர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிக்கே ஆதரவு” – விக்கிரமராஜா
வணிகர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கும் கட்சிக்கே சட்டமன்றத் தேர்தலில் ஆதரவளிப்போம் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத்தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத்தலைவர் விக்கிரமராஜா தலைமையில்,...