செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

பாஜக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் – பாஜக சீனிவாசன்

பாஜக போட்டியிடும் இருபது தொகுதிகளிலும் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று அக்கட்சியின் தமிழக பொதுச்செயலாளர் சீனிவாசன் தெரிவித்தார்.

தஞ்சை மாவட்டம் திருவையாறு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பூண்டி வெங்கடேசனை ஆதரித்து பாஜக தமிழக பொதுச்செயலாளர் சீனிவாசன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், வசதியானவர்களுக்கு மாடி வீடு, ஏழைகளுக்கு மோடி வீடு எனக் கூறும் அளவிற்கு பிரதமர் நரேந்திர மோடி மீது கிராம மக்கள் மிகுந்த மதிப்பு வைத்திருப்பதாகத் தெரிவித்தார். பாஜக போட்டியிடும் இருபது தொகுதிகளிலும் கண்டிப்பாக வெற்றி பெறும் என்றும் கூறினார்.

Advertisement:

Related posts

“கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆதார் அட்டை அவசியமில்லை” – தமிழிசை சௌந்தரராஜன்

Karthick

குழந்தைகளுக்கு வாழ்த்து சொல்ல வரும் விர்ச்சுவல் கிறிஸ்துமஸ் தாத்தா!

Jayapriya

தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கு பாஜக முயற்சி – திருமாவளவன்

Gayathri Venkatesan