33.9 C
Chennai
April 25, 2024

Author : Sathis Sekar

முக்கியச் செய்திகள் தமிழகம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு; காரை தட்டிச் சென்ற வீரத் தமிழன்

Sathis Sekar
அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 24 காளைகளை பிடித்து கார்த்திக் என்பவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. மதுரை அவனியாபுரத்தில் காலை 7.30 மணியளவில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கியது. ஜல்லிக்கட்டு முதல் மாட்டினை அமைச்சர் மூர்த்தி மற்றும்...
இந்தியா

மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டிடம் அனுமதி கேட்கக்கூடாது: கர்நாடக காங்கிரஸ் தலைவர்

Sathis Sekar
மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டிடம் அனுமதி கேட்கத் தேவையில்லை என கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். மேகதாது அணை திட்டத்தை எதிர்க்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்து, கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, தமிழ்நாடு...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் சென்னை அணி முதலிடம்!

Sathis Sekar
கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், சென்னை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்தது . மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் 15வது...
முக்கியச் செய்திகள் தமிழகம்

“தடுப்பூசி விலை உயர்வைத் தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்திருப்பது மனிதநேயமற்ற செயல்” : மு.க.ஸ்டாலின்

Sathis Sekar
மத்திய அரசுக்கு வழங்குவதைப் போலவே, தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநில அரசுகளுக்கும் 150 ரூபாய்க்கு சீரம் நிறுவனம் கொரோனா தடுப்பூசியை வழங்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக...
முக்கியச் செய்திகள் இந்தியா தேர்தல் 2021

மேற்கு வங்க மாநிலத்தில் இன்று 6-ம் கட்ட வாக்குப்பதிவு!

Sathis Sekar
மேற்கு வங்க மாநிலத்தில் இன்று 6-ம் கட்ட வாக்குப்பதிவு இன்னும் சற்று நேரத்தில் துவங்கவுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் எட்டு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து இன்று நாடியா, கிழக்கு பர்தமான்,...
முக்கியச் செய்திகள் இந்தியா

மமதாவின் கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம்!

Sathis Sekar
மேற்கு வங்கத்தில் மீதம் உள்ள மூன்று கட்டத் தேர்தல்களை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்ற மம்தா பானர்ஜியின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது. மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது....
செய்திகள்

மதிப்பெண்களை உயர்த்திக்கொள்ள 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வா?

Sathis Sekar
10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் எந்த தேர்வும் நடத்தப்படாது, என பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததால், பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுவதாக, அரசு அறிவித்தது. இந்நிலையில், மாணவர்களின்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

வேலூரில் 7 நோயாளிகள் உயிரிழந்த விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!

Sathis Sekar
வேலூரில் ஆக்சிஜன் குழாய் பழுது காரணமாக 7 நோயாளிகள் உயிரிழந்தது தொடர்பாக பதிலளிக்க தமிழக மருத்துவக் கல்வி இயக்குனருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி...
தமிழகம்

நிவர் புயலால் பெரிய பாதிப்பில்லை: முதல்வர் பழனிசாமி

Sathis Sekar
தமிழக அரசின் நடவடிக்கைகள் காரணமாக, நிவர் புயலால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை எனவும், கொரோனா கட்டுக்குள் உள்ளதாகவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு, நவ.,30 அன்றுடன் முடிவடைகிறது. இதனை...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy