Author : Karthick

இந்தியா செய்திகள் தமிழகம் முக்கியச் செய்திகள்

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 3 நாட்கள் பயணமாக தமிழகம் வருகை

Karthick
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 3 நாட்கள் பயணமாக இன்று இரவு டில்லியிலிருந்து தனி விமானத்தில் சென்னை விமானநிலையம் வந்தடைந்தார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மற்றும் முக்கிய...
இந்தியா முக்கியச் செய்திகள்

உத்தரகாண்ட் பாஜக முதல்வர் திடீர் ராஜினாமா!

Karthick
உத்தரகாண்ட் மாநில முதல்வர் திரிவேந்திர சிங் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதற்கான கடிதத்தினை ஆளுநர் பேபி ராணி மௌரியாவிடம் கொடுத்துள்ளார். இச்சம்பவம் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில...
சினிமா முக்கியச் செய்திகள்

டிஜிட்டலில் உருவாகிறது எம்.ஜி.ஆரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’!

Karthick
எம்.ஜி.ஆரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம் நவீன Dolby Atmos ஒலியுடன் டிஜிட்டலில் வெளியிடப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில், எம்.ஜி.ஆர். நடித்து தயாரித்து, இயக்கிய படம், ‘உலகம் சுற்றும் வாலிபன்’1973...
குற்றம் தமிழகம் முக்கியச் செய்திகள்

வரதட்சணை கொடுமையால் மனைவி தற்கொலை; கணவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை

Karthick
தேனியில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் கணவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேனி மாவட்டம் எஸ்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் ஐயப்பன் – தமிழ்செல்வி...
இந்தியா செய்திகள் முக்கியச் செய்திகள்

பாலியல் வழக்கின் கருத்துக்கள் தவறாக வெளியிடப்பட்டதாக உச்ச நீதிமன்றம் விளக்கம்!

Karthick
கடந்த வாரம் நடந்த பாலியல் வன்புணர்வு வழக்கு தொடர்பான கருத்துக்கள் முற்றிலும் தவறாக வெளியிடப்பட்டதாக உச்ச நீதிமன்றம் விளக்கம். கடந்த வாரம் நடைப்பெற்ற பாலியல் வன்புணர்வு வழக்கு தொடர்பான கருத்துக்கள் முற்றிலும் தவறாக வெளியிடப்பட்டதாகவும்,...
இந்தியா முக்கியச் செய்திகள்

கூண்டோடு பாஜகவில் இணைந்த திரிணாமூல் எம்.எல்.ஏக்கள்!

Karthick
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று திரிணாமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 4 பேர் கூண்டோடு பாஜகவில் இணைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கம் உட்பட நான்கு மாநிலங்களில் சட்டப்பேரவை...
இந்தியா முக்கியச் செய்திகள்

மமதாவுக்கு எதிராக களமிறங்கும் திரிணாமூல் முன்னாள் அமைச்சர்!

Karthick
மேற்கு வங்கத்தில் முதல்வர் மமதா பானர்ஜிக்கு சாவல் விடுத்து திரிணாமூல் காங்கிரசின் முன்னாள் அமைச்சர் நந்திகிராமில் களமிறங்கியுள்ளார். அவரின் சவாலை ஏற்று மமதாவும் அதே தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இதனால், அம்மாநிலத்தில் தேர்தல் களம்...
இந்தியா முக்கியச் செய்திகள்

வரவர ராவிற்கு இடைக்கால ஜாமீன்; நேற்று விடுதலை!

Karthick
பிமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டு, இரண்டாண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த நிலையில் தற்போது இடைக்கால ஜாமீன் பெற்று வெளிவந்துள்ளார் 81 வயதான கவிஞரும், சமூக செயற்பாட்டாளருமான வரவர ராவ். கடந்த 2018 ஆகஸ்டில்...
தமிழகம் முக்கியச் செய்திகள்

சமூக வலைத்தளங்களில் பரவும் விசிகவின் உத்தேச வேட்பாளர்கள் பட்டியல்!

Karthick
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது விசிகவின் உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளிவந்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,...
இந்தியா செய்திகள் முக்கியச் செய்திகள்

பாஜகவில் இணைந்தார் முன்னாள் திரிணாமூல் எம்.பி தினேஷ் திரிவேதி!

Karthick
சமீபத்தில் திரிணாமூல் காங்கிரஸிலிருந்து விலகிய அக்கட்சியின் மக்களவை உறுப்பினர் தினேஷ் திரிவேதி இன்று பாஜகவில் இணைந்தார். மேற்கு வங்கத்தில் 294 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் மார்ச் 27ல் தொடங்கி 8 கட்டங்களாக நடைபெற உள்ள...