போடியில் வேட்புமனு தாக்கல் செய்தார் துணை முதல்வர் ஓபிஎஸ்!
போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்! தமிழகத்தில் ஏப்ரல் 6ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக சார்பில் இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. இதன்...