35.7 C
Chennai
April 19, 2024

Author : Halley Karthik

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பள்ளி மாணவர்களுக்கு பேருந்து சேவை: முதல்வர் தொடங்கி வைத்தார்

Halley Karthik
சென்னை, ஆயிரம் விளக்கில் அமைந்துள்ள தசைத்திறன் குறைபாடுள்ளோருக்கான சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு புதிய பேருந்து சேவையை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இப்பேருந்தில், 5 குழந்தைகள் தங்கள் தாய் அல்லது தந்தையுடன் பயணிக்கும் வகையில் இருக்கை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோயிலா ? – திமுகவுக்கு ஓபிஎஸ் கேள்வி

Halley Karthik
திமுகவில் தேர்தலில் வென்று அரசு பொறுப்புகளில் இருக்கும் பெண்களின் கணவர்கள் அவர்களின் உரிமையில் தலையிடுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த பிரச்சனை புதிதல்ல,...
முக்கியச் செய்திகள்

டெல்லி தீ விபத்து: முதல்வர் ஸ்டாலின், ஈபிஎஸ் இரங்கல்

Halley Karthik
டெல்லி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். டெல்லியில் உள்ள முண்ட்காவில் மூன்று அடுக்குமாடி அலுவலகக் கட்டிடடத்தில் வெற்றிக்கிழமை பயங்கர...
முக்கியச் செய்திகள்

கிடுகிடுவென உயரும் தக்காளி விலை: 1 கிலோ ரூ. 80க்கு விற்பனை

Halley Karthik
தமிழகத்தில் வரத்து குறைவால் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால், தக்காளி கிலோ 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 10 நாள்களாக பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது....
முக்கியச் செய்திகள்

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளன்று சென்னையில் மலர் கண்காட்சி: தமிழக அரசு அறிவிப்பு

Halley Karthik
ஜூன் 3ஆம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் அன்று சென்னையில் முதல்முறையாக அரசு சார்பில் மலர் கண்காட்சி நடைபெறவுள்ளது.  சென்னை கலைவாணர் அரங்கில் ஜூன் 3 ஆம் தேதி முதல் ஜூன் 5...
முக்கியச் செய்திகள்

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்னுக்கு கொரோனா!

Halley Karthik
நீயூசிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்னுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  நியூசிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெனுக்கு வெள்ளிக்கிழமை மாலை முதல் கொரோனாவுக்கான அறிகுறி தென்பட்டுள்ளது. இந்நிலையில், RAT பரிசோதனையில் மிதமான அறிகுறிகளுடன்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சட்டம்

ஆளுநரை மீண்டும், மீண்டும் திமுக சீண்டுவது சரியா ?

Halley Karthik
ஆளுநர் என்பவர் மாநில அரசிற்கு கட்டுப்பட்டவர்தான் என்ற கொள்கையில் திமுக தொடர்ந்து பயணித்து வருகிறது. அதுதொடர்பாக பல்வேறு இடங்களில் திமுக தலைவர்கள் பேசி வந்தாலும், தொண்டர்களிடம் ஆளுநருக்கான அதிகாரம் என்ன ? அவர் எப்படி...
முக்கியச் செய்திகள்

உடலில் தீவைத்துக் கொண்டு சாகச திருமணம் செய்த ஸ்டண்ட் ஜோடி!

Halley Karthik
உடலில் தீவைத்துக் கொண்டு சாகச திருமணம் செய்துகொண்ட ஹாலிவுட் ஸ்ட்ண்ட் கலைஞர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. திருமணம் என்றாலே அதில் ஏதாவது வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்பது தற்போது டிரெண்டாகி...
முக்கியச் செய்திகள்

பிறந்தநாளில் கேரள இளம்நடிகை உயிரிழப்பு !

Halley Karthik
கேரள நடிகை சஹானா தனது பிறந்தநாளன்று தூக்கிட்டுஉயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் காசர்கோட்டைச் சேர்ந்தவர் சஹானா. மாடலாகவும்,  அவ்வப்போது படங்களிலும் நடித்து வந்த சஹானா கோழிக்கோட்டில் தனது கணவருடன்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

வேதியியல் பாட வினாத்தாள் கடினமாக இருந்தது: 12ம் வகுப்பு மாணவர்கள்

Halley Karthik
12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற வேதியியல் பாடத்திற்கான வினாத்தாள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற்று வரும் 12ம் வகுப்புக்கான...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy