பாலின மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட இரட்டையர்கள்!
உலகிலேயே முதன் முறையாக பாலின மாற்று அறுவை சிகிச்சையை பிரேசில் நாட்டை சேர்ந்த 19 வயதான இரட்டையர்கள் மேற்கொண்டனர். பிரேசிலில் 4000 பேர்களை மட்டுமே கொண்ட டப்பிரா பகுதியை சேர்ந்த 19 வயதான இரட்டையர்கள்...