உலகம் சினிமா

93-வது ஆஸ்கர் விருது விழா!

93-வது ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரை பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. திரைத்துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும், ஆஸ்கர் விருது வழங்கும் விழா வரும் ஏப்ரல் 25ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸில் நடைபெறவுள்ளது.


இதற்கான, பரிந்துரை பட்டியலை நடிகை பிரியங்கா சோப்ரா வெளியிட்டார். 23 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படவுள்ள நிலையில், பிரபல இயக்குநர் டேவிட் பிஞ்சரின் மாங்க் திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த படம் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கிறிஸ்டோபர் நோலனின் டெனட் திரைப்படம், சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த ஒளிப்பதிவு ஆகிய 2 இரு பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Advertisement:

Related posts

ஆப்கானிஸ்தான் கார் குண்டு வெடிப்பில் 8 பேர் உயிரிழப்பு!

Jeba

ஆப்கான் தலைநகர் காபூலில் கார் குண்டு வெடிப்பு; 8 பேர் பலி, 15 பேர் படுகாயம்!

Saravana

எல்லையில் மீண்டும் தொடரும் ஊடுருவல் முயற்சி; அருணாச்சலப் பிரதேச எல்லையில் புதிதாக 3 கிராமங்களை அமைத்துள்ள சீனா!

Jeba