தமிழகம் முக்கியச் செய்திகள்

அதிமுக – பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றிபெறும்: குஷ்பு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றிபெறும் என குஷ்பு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசு தமிழகத்துக்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார். அதிமுக – பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றிபெறும் என நம்பிக்கை தெரிவித்த குஷ்பு, தேர்தலில் பாஜக போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும் என தெரிவித்தார்.

மேலும், கடலில் குதித்து நீந்தினாலும், ராகுல் காந்தியால் வெற்றிபெற முடியாது என்றும், குஷ்பு விமர்சனம் செய்தார்.

Advertisement:

Related posts

ஜப்பானில் நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை!

Niruban Chakkaaravarthi

புனித தலங்களுக்கு பேருந்து வசதிகள் செய்து தரப்படும்:பூண்டி வெங்கடேசன்!

Karthick

புதுச்சேரியில் வெளுத்து வாங்கிய கனமழை… குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி!

Saravana