தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலான இன்று நடிகர் சூர்யா, அவரது சகோதரர் நடிகர் கார்த்தி சென்னை, தி.நகர் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்தார்.
தமிழகத்தில் 234 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. கன்னியாகுமரி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் இன்று நடைபெறுகிறது. கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டமாக நடைபெறும் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. அசாம், மேற்கு வங்கத்திலும் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. மேலும் முன்னணி நடிகர் சூர்யா மற்றும் அவரது சகோதரர் நடிகர் கார்த்தி சென்னை, தி. நகர் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்தார்.
Advertisement: