”லியோ படம், ஒரு விழிப்புணர்வு கதையாகக்கூட இருக்கலாம்” – எம்.பி விஜய் வசந்த்
நடிகர் விஜய் நடிக்கும் லியோ திரைப்படம், ஒரு விழிப்புணர்வு கதையாக கூட இருக்கலாம் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் நாடாளுமன்ற உறுப்பினர்...