33.5 C
Chennai
April 19, 2024

Search Results for: எல். முருகன்

தமிழகம் செய்திகள்

மீண்டும் மாநிலங்களவை எம்.பி ஆனார் எல். முருகன்!

Web Editor
மாநிலங்களவை எம்.பியாக எ முருகன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறையின் இணை அமைச்சராக இருப்பவர் எல் முருகன். இவர் மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டு மத்திய இணையமைச்சராகச் செயல்பட்டு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

“இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்களை காத்தவர் பிரதமர் மோடி” – மத்திய இணையமைச்சர் எல். முருகன் பேச்சு!

Web Editor
இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை ஒரே ஒரு போன் மூலம் உயிரை காத்தவர் பிரதமர் நரேந்திர மோடி என மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.  மக்களவை தேர்தலில் 3-வது முறையாக வெற்றி...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

ரயில்வே அமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்த எல். முருகன்

Web Editor
மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு பல்வேறு ரயில்வே திட்டங்களை வழங்கிவரும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு மத்திய தகவல்...
முக்கியச் செய்திகள் இந்தியா

ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி திணிப்பு இல்லை: எல். முருகன்

EZHILARASAN D
புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி திணிப்பு இல்லை என்றும், இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்வதாகவும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். புதுச்சேரிக்கு வருகை தந்த மத்திய இணை...
முக்கியச் செய்திகள் தமிழகம் Local body Election

கள்ள ஓட்டு விவகாரத்தில் மத்திய இணைய அமைச்சர் எல். முருகன் விளக்கம்.

Halley Karthik
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பெயரில் வேறு ஒரு நபர் வாக்களித்துவிட்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புகார் தெரிவித்திருந்த நிலையில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் விளக்கம் அளித்துள்ளார்.   மத்திய...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பொய் பேசி வருகிறது திமுக! – கோவையில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேச்சு

Web Editor
திமுகவினர் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பொய் பேசி வருவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7...
முக்கியச் செய்திகள் தமிழகம்

டெல்லி செல்லும் எல்.முருகன் மற்றும் அண்ணாமலை | வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்யவுள்ளதாக தகவல்!

Web Editor
பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல் முருகன் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் நாளை டெல்லி செல்லவுள்ளனர். மக்களவைத் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ள நிலையில் தமிழ்நாட்டில்...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

‘கேன்ஸ் திரைப்பட விழா 2023’: வேட்டி சட்டை அணிந்து பங்கேற்ற மத்திய இணையமைச்சர் எல்.முருகன்!

Web Editor
 ‘கேன்ஸ் திரைப்பட விழா 2023’  சிவப்புக் கம்பள வரவேற்பில் தமிழ் பாரம்பரிய அடையாளமான வேட்டி சட்டை அணிந்து பங்கேற்பதில் ஒரு தமிழனாய் பெருமிதம் கொள்வதாக மத்திய இணையமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார். பிரான்சில் ஒவ்வொரு...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

மத்திய அமைச்சராக பதவியேற்பது சந்தோஷமாக உள்ளது: எல்,முருகன்

G SaravanaKumar
மத்திய அமைச்சராக பதவியேற்பது மிகவும் சந்தோஷமாக உள்ளது என தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த 2019 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு,...
முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது – எல். முருகன் வலியுறுத்தல்

Gayathri Venkatesan
டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கக் கூடாது என பாஜக மாநில தலைவர் எல். முருகன் வலிறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள், நாளை முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டதற்கு...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy