தமிழகம்

அமெரிக்காவில் ஒரே நாளில் 3,927 பேர் பலி!

அமெரிக்காவில், கொரோனாவின் கோரத்தாண்டவத்திற்கு ஒரே நாளில், 3 ஆயிரத்து 927 பேர் பலியாகினர்.

அமெரிக்காவில் கொரோனா பரவல் காரணமாக, இதுவரை 19 கோடியே 7 லட்சத்து 15 ஆயிரத்து 899 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில், 3ஆயிரத்து 927 பேர் பலியாகினர். கொரோனா பலி புதிய உச்சத்தை தொட்ட நிலையில், மொத்த எண்ணிக்கையில், இதுவரை 3 லட்சத்து 41 ஆயிரத்து 845 பேர் பலியாகியதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் பதிவு செய்தது.

கொரோனா பலி எண்ணிக்கை மற்ற நாடுகளை காட்டிலும், புதிய உச்ச்த்தை தொட்டுள்ளதால், அமெரிக்க மக்கள் அசத்தில் உள்ளனர்.

Advertisement:

Related posts

ஏற்காடு ஏரியில் 8 மாதங்களுக்கு பின்னர் படகு சவாரி – சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

Nandhakumar

திமுக ஆட்சிக்கு வந்தால் மாணவர்களின் கல்விக்கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்! – மு.க.ஸ்டாலின்

Nandhakumar

அமைச்சர்களின் 2வது ஊழல் பட்டியல் தயார்! – மு.க. ஸ்டாலின்

Nandhakumar

Leave a Comment