வேளச்சேரி தொகுதியில் வாக்குச்சாவடி எண்-92 ல் மறு வாக்குப்பதிவு!
வேளச்சேரி தொகுதிக்கான 92ஆம் எண் வாக்குச்சாவடியில் வரும் 17ஆம் தேதி காலை மறு வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 6ம் தேதி ஓரே...