செய்திகள்

விசிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

திமுக கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் வேட்பாளர்களை அறிவித்து வரும் நிலையில் இன்று , விசிக தலைவர் திருமாவளவன், தனது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, நாகப்பட்டினம் தொகுதியில் ஆளூர் ஷா நாவாஸ்,

திருப்போரூர் தொகுதியில் எஸ்.எஸ்.பாலாஜி,

வானூர் தனி தொகுதியில் வன்னி அரசு,

அரக்கோணம் தனி தொகுதியில் கவுதம சன்னா,

காட்டுமன்னார்கோயில் தனி தொகுதியில் சிந்தனைச் செல்வன்,

செய்யூர் தனி தொகுதியில் பனையூர் பாபு ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Advertisement:

Related posts

கபடி விளையாட்டு பெரிய அளவில் புகழ் பெற வேண்டும்: நடிகர் அருள்நிதி

Niruban Chakkaaravarthi

1 லட்சம் பேர் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பம்

Gayathri Venkatesan

தாதா சாகேப் பால்கே விருது: தனது பேருந்து ஓட்டுநருக்கு நன்றி தெரிவித்த நடிகர் ரஜினி!

Gayathri Venkatesan